Sponsor or owner banner

VANDURAI EVENTS

நாடாளுமன்ற உறுப்பினரின் முன்னெடுப்பில் - பள்ளியைத் தேடி தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தின் கீழ் - 2025-26 அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அளித்த பாட ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் இணைய வழியில் வழங்கும் நிகழ்வு...

Instructions
வழிகாட்டல் குறிப்புகள்... * 2025-26 அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அளித்த அரசு/அரசு உதவி பெறும்/ தனியார் பள்ளி பாட ஆசிரியர்கள் தங்களது விபரங்களை பதிவிட்டு பாராட்டுச் சான்றிதழை இணைய வழியில் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். * பாராட்டுச் சான்றிதழ் பெற படிவத்தை நிரப்பும் பொழுது தங்களது விபரங்களை தமிழில் பூர்த்தி செய்யவும். * தாங்கள் விபரத்தை பதிவிட்ட பின் Register பொத்தானை அழுத்தவும் அப்பொழுது தங்களுடைய சான்றிதழ் முற்காட்சி (Preview) காட்டப்படும், தேவை எனில் விபரங்களை திருத்தம் செய்து கொள்ளலாம், இல்லை எனில் Confirm Registration பொத்தானை அழுத்தவும். * பின்னர் Registration Successful என்ற செய்தியும், Registration ID யும் மற்றும் தங்களுடைய விபரங்களும் காட்டப்படும். * ஒருவர் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என்பதால் தவறின்றி விண்ணப்பித்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். * வாழ்த்துக்கள், தற்பொழுது தங்களுடைய சான்றிதழ் உருவாக்கப்பட்டு, சரிபார்த்தலுக்காக Admin Approval க்கு பின்னர் தாங்கள் இணைய தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள Downloads Menu - ஐ கிளிக் செய்து தங்களது அலைபேசி எண் (விண்ணப்பிக்கும் பொழுது பதிவிட்ட அலைபேசி எண்) அல்லது Registration ID ஐ பதிவிட்டு தங்களது பாராட்டுச் சான்றை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். * விண்ணப்பித்தல் மற்றும் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதில் இடர்பாடுகளுக்கு அழைக்கவும்: VANDURAI EVENTS - 9442052124
Event Selection
WhatsApp Group: Join the event group for participant updates. Join Group
Photo Upload
Photo upload is compulsory for this event.
Upload a recent image if the event requires a participant photo.
Registration Details
Declaration